* வெள்ளி விலை பறக்கிறது. பிப்ரவரி 29 அன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 2000 அதிகரித்துள்ளது. இவ்வாண் டின் துவக்கத்தில் கிலோ வெள்ளி ரூ.51000 ஆக இருந்தது. இப்போது ரூ.61350 .
* மன்னிப்பு கேட்கிறது கிங் பிஷர் ஏர்லைன்ஸ். பிப்ரவரி 17 லிருந்து 26 வரை நிறைய ப்ளைட்டுகளை ரத்து செய்ததற்காக அந்த விமானக் கம் பெனி பயணிகளிடம் மன்னிப்பு கேட் டுள்ளதோடு இலவச விமான டிக்கெட் டுகளை கொடுத்து சமாதானப்படுத்த முனைந்துள்ளது.
* உயருமா வருமான வரி விலக்கு வரம்பு? நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு ரூ.3,00,000 லட்சம் வரை வரம்பை உயர்த்த பரிந்துரை செய்யும் என்று செய்திகள் கசிகின்றன. சந்தோசப்படாதீர்கள். வேறு என்ன தாக்கு தல்களும் சேர்ந்து வரப்போகிறதோ?

Leave A Reply

%d bloggers like this: