தூத்துக்குடி, மார்ச் 2-
தூத்துக்குடி மாவட் டம் ஆத்தூர் கீழத்தெரு வைச் சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் ஜெயமார்ட் டின் சேவியர் (23). இவர், புன்னக்காயல் அருகே உள்ள மாரமங்கலம் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றி ருந்த நிலையில், அங் குள்ள குளத்தில் குளித் துள்ளார். அப்போது குளத்தின் திண்டில் நின்றுகொண்டு டைவ் அடித்தபோது, அவரது தலை தரையில் மோதியது. இதில், பலத்தக் காயம் அடைந்த ஜெய மார்ட்டின் சேவியர் சம் பவ இடத்திலேய உயிரிழந் தார். ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply