சென்னை, மார்ச், 2 –
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சோழிங்க நல்லூர் பகுதி, கண்ணகி நகர் கிளை உறுப்பினரும், முறைசாரா சங்க பகுதி நிர் வாகியுமான ஏ.சுகுமாறன் மாரடைப்பால் வியாழ னன்று (மார்ச்.1) காலமா னார். அவருக்கு வயது 64.கண்ணகி நகரில் வைக் கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ். அப்பனு, கே.வனஜகுமாரி, டி.ஏ.லதா, பகுதிச் செயலா ளர் டி.ராமன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பிரேமா, முஸ்தபா உள்ளிட் டோர் மலரஞ்சலி செலுத் தினர்.தோழர் சுகுமாறனின் உடல் கண்ணகி நகரில் உள்ள மயானத்தில் வெள் ளியன்று (மார்ச் 3) தகனம் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: