கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, நடிகை சமந்தா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் நீதானே என் பொன் வசந்தம். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முதன் முறையாக இணைகின்றனர். இதனிடையே, இப்படத்திற்கான பாடலில் இளைராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என மூன்று இசையமைப்பாளர்கள் பாடும் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது.

Leave A Reply