வாஷிங்டன்:
பயங்கரவாதத் தடுப்பு ஒத்துழைப்பு பயிற்சி என்ற பெயரில் இந்தியா உள்பட 5 தெற்காசிய நாடு களில் அமெரிக்க அதிரடிப் படைகள் முகாமிட்டுள் ளன. இந்தியா நேட்டோ அமைப்போடு மிக நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்ட கன் சூழ்ச்சியுடன் கூறியுள்ளது.இந்தியா, நேபாளம், வங்க தேசம், இலங்கை, மாலத் தீவுகள் ஆகிய 5 நாடுகளி லும் தங்களது படைகள் இறக்கப்படும் என்றும், கடற்படைகளிடையே ஒத்துழைப்பு மேற்கொள் ளப்படும் என்றும் அமெ ரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ராபர்ட் வில் லார்டு தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: