அந்நிய நேரடி முதலீட்டின் வருகை இந்நிதியாண்டின் முதல் காலாண்டில் அமோகமாக இருந்தது.ஏப்ரல் மாதத் தில், ரூ.15600 கோடி, மே ரூ.23300 கோடி, ஜூனில் ரூ.28250 கோடி என உள்ளே வருகை இருந்துள்ளது.
ஆனால் டிசம்பர் 2011ல் ரூ.7124 ஆகக் குறைந்துள்ளது. 2010 டிசம்பரில் கூட இது ரூ.9094 கோடிகள் ஆக இருந்தது. 31 சதவீத சரிவாகும்.ஆனாலும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வருகை சதவீதம் 2010 ஐ விட 51 சதவீதம் அதிகமாகவே உள்ளது. கார ணம்,முதல் காலாண்டு வருகை தூக்கிக் கொடுத்த உயர்வு ஆகும். இது வந்த கணக்குதான். எதில் எதில் வந்தது, எவ் வளவு பிரயோஜனம் என்பது தனிக்கதை.

Leave A Reply

%d bloggers like this: