திருச்சிராப்பள்ளி,மார்ச் 1-
திருச்சி தென்னூர் மேற்கு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் அட் சயா டிரஸ்ட் சார்பில் மருத் துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவமுகாமை பாஸ்போர்ட் அதிகாரி பால முருகன் தொடங்கி வைத் தார். முகாமில் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறி யும் பிஏபி பரிசோதனை செய்யப்பட்டது. காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் சுந்தர் ராமன், மகப்பேறு மருத்து வர் ரத்னமாலா, புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சசித்ரா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இந்த முகாமில் சுமார் 200பேர் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: