அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் பிஃஷர் மருந்து நிறுவனத்தின் தலைமையகத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக வந்தனர். வரிச்சலுகைகளுக்காக ஆளும் வர்க்கத்தினரிடம் இந்த நிறுவனம்தான் மற்ற பெரும் நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கிறது என்று பேரணியில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர். சுமார் 10 பேரைக் காவல்துறை கைது செய்தது.

Leave A Reply