புதுதில்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையிலிருந்த வழக்கு களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளின் விளை வாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15,500 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 13,000மாகக் குறைக்கப்பட்டது. இது ஜனவரியில் தொடுக்கப்பட்ட 7,076 வழக்குகளையும் உள்ளடக்கியதாகும்.தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த தகவல்களின் அடிப்படையில், நிலுவையிலிருந்த 15,464 வழக்குகள் மற்றும் ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்குகளை உள்ளடக்கி 9.451 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: