தஞ்சாவூர், மார்ச் 1 –
எல்ஐசியின் ஜீவன் விருத்தி என்ற புதிய பாலி ஸியை தஞ்சைக் கோட்ட முதுநிலை மேலாளர் ப. தியாகராஜன் அறிமுகம் செய்து வெளியிட்டார்.அப்போது அவர் செய் தியாளர்களிடம் தெரிவித்த தாவது:ஜீவன் விருத்தி என்ற இப்பாலிஸி ஒரே தவணை பிரிமியம். பாலிஸி காலம் 10 ஆண்டுகள் ஆகும். பாலிஸி இன்றிலிருந்து 120 நாட் களுக்கு மட்டுமே விற்பனை யில் இருக்கும். பங்கு சந்தை சாராத இத்திட்டத்தில் 8 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். குறைந்தபட்சமாக ஒரே தவணையில் பிரிமியமாக ரூ.30 ஆயிரம், அதிகபட்ச மாக எவ்வளவு வேண்டு மானாலும் பெறலாம். பாலி ஸிதாரர் இறக்க நேரிட்டால் பிரிமியத்தொகை 5 மடங் காக வழங்கப்படும். ஓராண்டு முடிந்தவுடன் கடன் பெறும் வசதி, சரண்டர் செய்யும் வசதியும் உண்டு. இப்பாலிஸிக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு. இவ்வாறு ப.தியாக ராஜன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: