புதுதில்லி, மார்ச் 1-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங்குடன் இந் திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ் ணா தில்லியில் வியாழக் கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.சீன வெளியுறவுத்துறை அமைச்சர் புதன்கிழமை மாலை தலைநகர் தில்லி வந் தார். அவருடன் நடந்தப் பேச்சுவார்த்தையில் ஒவ் வொரு சாத்தியக்கூறு விஷ யங்கள் குறித்தும் விவாதிக் கப்பட்டது என எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
இந்தப்பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் தங்களது நிலைபாட்டை உணர்ந்து உள்ளனர். இந்த பரிமாற்றங் கள் தொடரும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்திய வர்த்தகர்கள் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினீர்களா? எனக் கேட்டபோது அதைப்பற்றி கேட்டேன் என கிருஷ்ணா கூறினார்.திபெத்தில் சியாங் (பிரம் மபுத்திரா) நதி உருவாகி, அருணாசலப்பிரதேசத்தில் வறண்டு விடுகிறது. சீனா அணை கட்டியதால் தண் ணீர் வறண்டதாக வெளி வந்த தகவல் குறித்து கேட்ட போது, அதுபற்றி சீனத்தூத ரிடம் கேட்கப்பட்டது. அதுபற்றி தொடர்ந்து ஆராய்வோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: