சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மூலம் நிச்சயம் ஒரு மாற் றம் வரும் – மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
ச.சா – எங்க… உங்க கட்சிலயா…??
* * *
1 கோடி ரூபாயை ஏழை வேட்பாளர்களுக்காக அனுப்பி னோம் -பிடிபட்ட பணம் பற்றி மகாராஷ்டிர காங்கிரஸ் கருத்து.
ச.சா – அவங்க ஏழை(!) மக்களுக்கு ஓட்டுக்காகக் கொடுப் பாங்களோ…??
* * *
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காப்பு வரி விதிக்கப்படும் என்ற அச்சம் தேவையற்றது – மத்திய அமைச்சர் கபில் சிபல்.
ச.சா – வெளிநாட்டு நிறுவனம்னா மட்டும் இப்புடி நெளி யுறாங்களே…??
* * *
நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட ஜெர்மனிக்காரருக் கும் எனக்கும் தொடர்பில்லை – அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார்.
ச.சா – ஆனா அவரப்பத்தி விலாவாரியா சொல்லிருக் கீங்களே…??

Leave a Reply

You must be logged in to post a comment.