புதுதில்லி, மார்ச் 1 – ஈரானுடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் மேற் கொள்ளக்கூடாது என்ற அமெரிக்காவின் எச்சரிக் கையை, புறக்கணித்து மத் திய ஆசியாவுக்கும் மத்திய அமெரிக்காவுக்கும் முக்கிய மான பாதையாக ஈரான் உள்ளது. அந்த நாட்டின் எண் ணெய் வளத்தை மட்டுமல் லாமல் இதர முக்கியப் பாதையையும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே ஈரானை புறக் கணிக்க முடியாது என இந் தியா முடிவெடுத்துள்ளது. கடந்த மாதம் ரஷ்யா – ஈரான் – இந்தியா இடையே, உத்தேசிக்கப்பட்ட, வடக்கு – தெற்கு பாதை மேம்பாடு குறித்து விவாதிக்கப் பட் டது.இந்தப்பாதை பந்தர் அப் பாஸ் பகுதியில் இருந்து, ரஷ்யாவுக்கும் இதர நாடு களுக்கு காப்சியன் கடல் வழியாக செல்வதாக உள் ளது. முழுமையான ரயில் பாதை இணைப்பு இல்லாத தால், பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவுக்கும் மத்திய ஆசி யாவுக்கும், அடுத்த ஆண்டு பாதை செயல்பட உள்ளது. ரஷ்யா – கஜகஸ்தான் – பைலோருஷியா பாரம் பரிய ஒன்றியம் இதர யூரோ ஏசியா நாடுகளுக்காக விரி வடைந்திருக்கும்.வடக்கு – தெற்கு பாதை திட்டத்தில் 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. தற்போது இந்திய சரக்குகள் ரஷ்யாவுக்கு, செயின்ட் பீட்ஸ்பர்க்கின் பால்டிக் துறைமுகம் வழியாக செல்கி றது. மற்றும் கொரியா, ஐரோப்பிய துறைமுகம் ராட்டர்டம், உக்ரேன் துறைமுகம் இலிசெவெக் மற்றும் ஒடேசாவுக்கு செல்கிறது. 2014ம் ஆண்டில் நேட்டோ படைகளை, ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செல்வதால், ஷாங் காய் கூட்டு அமைப்பு ஒப் பந்தப்படி, ஆப்கானிஸ் தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த ஈரான் முனைப்பு காட்டுகிறது.2014ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்து விவாதிக்க சரி யான தளமான ஷாங்காய் கூட்டு, அமைப்பு (எஸ்சிஓ) உள்ளது என ஈரான் கூறு கிறது.ஈரான் வழியாக ஆப்கா னிஸ்தான் – உஸ்பெகிஸ் தான் செல்லும் பாதை மேம்பாடு குறித்தும், இந் தியா கவனித்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: