வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக உண்மையை கண்டறியச் சென்ற மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் குழுவினரை, பொதுமக்கள் என்ற பெயரில், அப்பகுதி அதிமுகவினர் தாக்க முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது.எனவே, ஒருவர் திருடினாரா, இல்லையா என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
அங்குதான் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்படியெல்லாம் முடியாது, என்றால், சட்டம் எதற்கு, நீதிமன்றங்கள், நீதிபதிகள் எல்லாம் எதற்கு?நாளையே யாரை வேண்டுமானாலும் “வங்கிக் கொள்ளையர்கள்” என்று முத்திரை குத்தி காவல்துறை சுட்டுக் கொல்லலாம். ஏற்கெனவே, காவல்துறையினர் போடும் “கஞ்சா கேஸ்கள்” பற்றி நமக்கெல்லாம் தெரியாதா, என்ன?
– சு.ரத்தினம், விராலிமலை

Leave A Reply

%d bloggers like this: