தட்பவெப்பநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு பற வைகளின் இடப் பெயர்ச் சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது. பற வைகளைக் கண்காணிப்பவர்கள் சே கரித்துள்ள விபரங்களைத் தொகுத்துள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த முடி வுக்கு வந் துள்ளனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆயிரம் கண்காணிப் பாளர் களிடமிருந்து பெறப்பட்ட 4 கோடியே80 லட்சம் தகவல்களிலி ருந்து இந்த ஆய்வை செய் திருக்கிறார்கள். இடம் பெயர்தலில் ஏற் படும் மாற்றங்கள் சில பறவை யினங்களின் வாழ்வையே கேள்விக்குறியாக் கும் தன்மை கொண்டது. சுமார் 18 பற வையினங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள் இந்த ஆய்வா ளர்கள்.

Leave A Reply

%d bloggers like this: