சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குவருகை தந்தார். அவருக்கு வீ.பழனி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். கே.ஜி.பாஸ்கரன், முத்துப்பாண்டி,திருவுடையான் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: