மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் புதனன்று (பிப்.29) மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: