முசிறி, பிப்.29- தா.பேட்டை, மேட் டுப்பாளையம் தும்பலம், வாளசிராமணி, பாப்பா பட்டி பகுதி அரசு பள்ளி களில் 11 ஆம் வகுப்பு படிக் கும் மாணவ – மாணவிகள் 783 பேர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சிவபதி வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் செல்வக்குமார் தலை மை வகித்தார். தா. பேட்டை ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் செங்க மலை, மாவட்ட கவுன் சிலர் நெடுமாறன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். தா. பேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம், வாளசிராமணி, பாப்பாபட்டி உள்ளிட்ட பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாண விகள் 783 பேருக்கு பள்ளி கல்வி, இளைஞர்நலன் மற் றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி விலை யில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: