கோவிலைப் போன்ற சட்டமன்றத்திற்குள் அமர்ந்து ஆபாசப்படம் பார்க்கிறார்கள். கேள்வி எழுப்பினால் ஜன நாயகத்தில் நம்பிக்கையில்லையா என்று கேட்கிறார்கள்- சமூக ஆர்வலர் அர்ஜூன் கெஜ்ரிவால்.
ச.சா – பார்ப்பவர்களை எதிர்க்காமல், அனைவரையும் குற்றம் சாட்டுவதால்தான் அப்படிக் கேள்வி எழுகிறது…
* * *
மின்வெட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம்- சங்கரன்கோவிலில் மத்திய அமைச்சர் அழகிரி பேச்சு
.ச.சா – சட்டமன்றத் தேர்தல்ல உங்களக் கவுத்த பிரச் சனையாச்சே…
* * *
முதல்வர் நாற்காலி வேண்டும் என்று கோரி இனிமேல் தில்லிக்குப் போக மாட்டேன் – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
ச.சா – பெங்களுர்ல இருந்துக்கிட்டே குடைச்சல் கொடுக்கப் போறீங்களா…??

Leave a Reply

You must be logged in to post a comment.