புதுதில்லி, பிப். 29- கடுமையான நஷ்டத்தை சந் திப்பதாலும் வங்கிகள் கடன் தரா ததாலும் நிதி நெருக்கடியில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான நிறுவனத்தை மூட முடியாது என விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங், புதன்கிழமை கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.