சிதம்பரம், பிப். 29 –
சிதம்பரம் அண்ணா மலை பல்கலைகழகத்தில் கல்வியியல் துறையில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக கல்வி யியல் துறையில் இரண்டா வது தேசிய கருத்தரங்கம் மனித முரண்பாட்டுக்கு மேலாண்மைக்கு கல்வி ஓர் அருமருந்து, என்ற தலைப் பில் இரண்டு நாட்கள் பல் கலைக்கழக சாஸ்திரி அரங் கில் நடைபெற்றது.துணை வேந்தர் ராம நாதன் தலைமையில் நடைப் பெற்ற முதல் அமர்வில் தமி ழக அரசின் பிற்பட்டோர் நலத்துறை செயலாளர்சந்த னம் கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார்.கருத்தரங்கிற்கு அமெ ரிக்கா,தைவான், மலேசியா, சிங்கபூர், சீனா, ஈரான், ஆப் பிரிக்கா போன்ற உலக நாடு களில் இருந்தும், இந்தி யாவில் இருந்து தில்லி, பஞ் சாப், மகாராஷ்டிரா, அரி யானா, ஆகிய மாநிலங்களி லிருந்து கல்வியாளர்களும், அறிஞர்களும், ஆட்சியா ளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.துணை வேந்தர் ராம நாதன் பேசுகையில் பல் கலைக்கழக மானியக்குழு கிராமிய கல்வி வளர்ச்சிக் காக ரூ. 15 கோடிவரை நிதி உதவி வழங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி கிரா மிய அறிவியல் முரண்பாடு களை குறைக்கின்ற வகை யில் பல்கலைக்கழக கல்வியி யல் துறையில் உலக மாநாடு 2 வது முறையாக நடக்கிறது என்றார்.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 16 கிராமங் களை அண்ணாமலைபல் கலைக்கழகம் தத்து எடுத்து முரண்பாடு இல்லாத கல்வி யினை வளர்க்கும் பனியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.மேலும் 300 பக்கம் கொண்ட காலண்டு ஆராய்ச்சி இதழையும் வெளியிட்டார் ஆராய்ச்சி இதழை அமெ ரிக்க பேராசிரியர் ஹெரி மில்லர் பெற்றுகொண்டார்.இரண்டாம்நாள் அமர் வில் பல்கலைக்கழக பதிவா ளர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். கல்வி துறைதலை வர் விஸ்வநாதன் வரவேற் றார். விழாவில் தொலைதூர கல்வி இயக்கு நர் நாகேஸ் வரராவ் மக்கள் தொடர்பு அதிகாரி செல் வம் மருத்து வதுறை தலை வர் விஸ்வ நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.