ஷார்ட்கட் ஃபோல்டராக மாறிய ஃபோல்டர்களை மீட்க..ட்ரோஜன் ஹார்ஸ் (கூசடிதயn ழடிசளந ) எனப்படும் மண்குதிரை வைரசின் தாக்குதலால் நம் பென்டிரைவ்களில் உள்ள ஃபோல்டர்கள் ஷார்ட்கட் இணைப்புள்ள ஃபோல்டர்களாக (ளுhடிசவஉரவ குடிடனநச) தோற்றம் மாறிவிடும். அத்தகைய சூழலில் விலை மதிப்பற்ற தகவல்களை இழந்து விடுவோமோ என்று அச்சத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.இந்த ஷார்ட் கட் போல்டர்கள் தொடர்புபடுத்தும் இணைப்பை ஆராய்ந்தால் 0ஒ29ஹஊஹஹனு1.நஒந என்ற வைரஸ் மென்பொருளுக்கு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய பாதிப்பிற்கு உள்ளான பென் டிரைவில் உள்ள ஃபோல்டர்களை எக்காரணம் கொண்டும் டபுள் கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் அம்மென்பொருள் செயல்பட்டு பென்டிரைவ் இணைக்கப்பட்டுள்ள கணினியிலும் நுழைந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த வைரசிற்கு கூசடிதயn.றுin32.ஏக்ஷமுசலயீவ.உஎஉர என்று பெயரிடப்பட்டுள்ளது.இவ்வைரசை நீக்கி ஃபோல்டர்களை மீட்டெடுக்க ஒரு வழி உள்ளது. முதலில் ளுகூஹசுகூ -ழூ சுருசூ சென்று ஊஆனு என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். வரும் கமாண்ட் விண்டோவில் யவவசib -h -ச -ள /ள /ன க:*.* என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். இதில் கடைசியாக உள்ள க: என்பது நம்முடைய பென் டிரைவ் டைரக்டரி பெயராகும். இது உங்கள் கணினியில் வேறாக இருந்தால் அந்த டைரக்டரி பெயரைக் கொடுக்கவும்.இப்பொழுது பென்டிரைவில் உள்ள ஷார்ட்கட் ஃபோல்டர்களுடன் நம் தகவல்கள் உள்ள ஃபோல்டர் என இரண்டும் ஒரே பெயரில் காட்டப்படும். இதில் ஷார்ட்கட் இல்லாத போல்டர்களை மட்டும் காப்பி செய்து கணினியில் பதிந்து கொள்ளவும். பிறகு பென்டிரைவை முழுமையாக ஃபார்மேட் செய்யவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.