பொதுத்துறை வங்கிகளில் 1552 பணியிடங்கள்இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.பி.எஸ். வங்கிப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்தியன் வங்கி
பதவியின் பெயர் : புரொபஷனரி ஆபீசர் ஜே.எம்.ஜி.எஸ். -1காலியிடங்கள் : 452 (பொது -214, ஓ.பி.சி. – 117, எஸ்.சி – 69, எஸ்.டி. – 52)கல்வித்தகுதி : ஏஐசிடிஇ / யுஜிசி போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ. உள்ளிட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியை இயக்கும் திறன் பெற்றிருப்பதும் அவசியம்வயது வரம்பு : 1.7.2011ம் தேதியின் படி, குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.விண்ணப்பக்கட்டணம் : கட்டணமாக ரூ.200-ஐ (எஸ்.சி., எஸ்.டி.,மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும்) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சலானை தரவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, இந்தியன் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும்.தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதம் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்த மற்றும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 3.3.2012மேலும் தகவல்களுக்கு, www.indianbank.in, http://www.indianbank.in/career.php
யூகோ வங்கி
பதவியின் பெயர் : புரொபஷனரி ஆபீசர் ஜே.எம்.ஜி.எஸ். -1காலியிடங்கள் : 1100 (பொது -568, ஓ.பி.சி. – 286, எஸ்.சி – 163, எஸ்.டி. – 83)கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வங்கி பொதுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 136 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் 126 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு : குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.விண்ணப்பக்கட்டணம் : கட்டணமாக ரூ.200-ஐ (எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும்) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சலானை தரவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து யூகோ வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும்.தேர்வு முறை : வங்கிப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவர்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.கட்டணம் செலுத்த மற்றும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.3.2012மேலும் தகவல்களுக்கு, www.ucobank.com,
http://recruitment.ucobank.com/recruitment_dt13-2-2012_no-26-02-2012.pdf
————————
பி.எப். நிறுவனத்தில் 1943 பணி மத்திய அரசின் தொழிலாளர் சேம நலநிதி கழகத்தில் (நுயீடடிலநநள ஞசடிஎனைநவே குரனே டீசபயnளையவiடிn) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியின் பெயர்: ளுடிஉயைட ளுநஉரசவைல ஹளளளைவயவேமொத்த இடங்கள்: 1943 (1867+ விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு – 76). இதில் தமிழகத்திற்கு மட்டும் 83 இடங்களும் கூடுதலாக 16 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.5,200-20,200 + ரூ.2,400 + இதரபடிகள்கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் மணிக்கு 5 ஆயிரம் எழுத்துக்கள் டைப் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 9.3.2012ன்படி 18ல் இருந்து 25ற்குள் இருக்க வேண்டும்.தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-03-2012. எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.04.0212மேலும் தகவல்களுக்கு, www.epfindia.gov.in
————————–
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தேர்வு நாட்கள்மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் இந்தியா முழுவதுமிருந்து தகுதிவாய்ந்தவர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அப்பணிகளுக்கான தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அட்டவணை வருமாறு :வ.எண் தேர்வின் பெயர் அறிவிப்பு விண்ணப்பிக்க தேர்வு வெளியாகும் தேதி வேண்டிய தேதி நாள்1 என்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு 2012 25.2.2012 26.3.2012 15.6.20122 கம்பைன்ட் மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு 2012 3.3.2012 2.4.2012 17.6.20123 இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு 2012 31.3.2012 30.4.2012 14.7.20124 என்.டி.ஏ. மற்றும் என்.ஏ தேர்வு ( ஐஐ ) 2012 5.5.2012 4.6.2012 19.8.20125 சி.டி.எஸ். தேர்வு ( ஐஐ ) 2012 2.6.2012 2.7.2012 16.9.20126 சென்ட்ரல் போலீஸ் போர்சஸ் (ஏசி) தேர்வு 2012 28.7.2012 27.8.2012 11.11.20127 ஐ.இ.எஸ் / ஐ.எஸ்.எஸ் தேர்வு 2012 18.8.2012 17.9.2012 1.12.20128 ஜியாலஜிஸ்ட் தேர்வு 2012 25.8.2012 24.9.2012 1.12.2012
———————————–
UPSC – IAS தேர்விற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2012 தகவல்களுக்கு www.upsc.gov.in

Leave a Reply

You must be logged in to post a comment.