சேலம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி உடைந்து பள்ளி மாணவிகள் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷனம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.