திருவாரூர், பிப். 28-
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங் கில் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து 265 மனுக்கள் வரப் பெற்றன.
தாட்கோ திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு பெட்டிக் கடை, அலுமினிய பாத்தி ரம், தள்ளுவண்டியில் காய் கறி வியாபாரம், பால் வியா பாரம் செய்ய 65 ஆயிரம் ரூபாய்க்கான நல நிதிகளை மாவட்ட ஆட்சியர் வழங் கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.