உத்தரப்பிரதேச மாநிலம் ஊழலின் சின்னமாக மாறி விட்டது – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.ச.சா – ஒட்டுமொத்த தேசத்தையே நீங்க மாத்திட்டு வர்றீங்களே…??* * *பணம் பற்றி மட்டுமே கவலைப்படும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயக மாண்பு குறித்து தெரியவில்லை – அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார்.ச.சா – பிரதமர் மக்களால் தேர்வு செய்யப்படலைன்னு சொல்றீங்களே… அதுக்குப் பெயர் என்ன…??* * *நாடு இப்போதுள்ள சூழலில் பிரதமர் பதவிக்குத் தகுதி யானவர் மன்மோகன்சிங்தான் – மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெஸ்வால்.ச.சா – ராகுல் நெனச்சா ஒரே ராத்திரில பிரதமராயிரு வார்னு சொன்னவர்… ஏனிந்த பல்டி…??* * *எடியூரப்பாவுக்கு முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டும் – கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா.ச.சா – முதலமைச்சர் பதவியத்தவிர… அப்படித்தான…?

Leave a Reply

You must be logged in to post a comment.