கரூர், பிப். 28-
கரூர் மாவட்டத்தில், பொது வேலை நிறுத்தத் தால், வங்கி, தபால், தந்தி அலுவலக பணிகள் முற்றி லும் முடங்கின.
மேலும் தொழிற்சங்கங் கள் சார்பில், கரூர் 80அடி ரோட்டில் பேரணி தொடங்கி தலைமை அஞ்சல் அலுவல கம் முன்பு நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் டி.வி. அம்பலவாணன் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட் டச் செயலாளர் பழ.அப்பா சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், எச்எம்எஸ் மாவட்ட அமைப்பாளர் டி.செல்வ ராஜ், மாவட்டத் தலைவர் துரை ரவி, ஏஐசிசிடியு மாவட்ட அமைப்பாளர் மு. ராமசந்திரன்,அரசு ஊழி யர் சங்க கரூர் மாவட்டச் செய லாளர் எம்.சுப்பிர மணியன், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணை தலைவர் கணேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
சிஐடியு முன்னாள் மாவட் டச் செயலாளர் ஜி.ரத்தி னவேலு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் கா.கந்தசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழி யர் சங்க மாவட்ட செயலா ளர் என்.ராஜீ, சிஐடியு மாவட்டத் தலைவர் கா. கந்தசாமி, பொதுத் தொழி லாளர் சங்கத் தலைவர் எம். வேலுசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சி.முருகே சன், வாலிபர் சங்க முன் னாள் மாவட்டத் தலைவர் எம்.ஜோதிபாசு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வி.சரவணன், செட்டிநாடு தொழிற்சங்கம் பெரியசாமி, டிஎன்பிஎல் காண்ட்ராக்ட் சங்கம் ராஜேந் திரன், பிஎஸ் என்எல் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஐ. ஜான்பாட்ஷா, ஆட்டோத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் ரங்கராஜன், செயலாளர் தங்கவேல், தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். சக்திவேல், மாவட்டப் பொருளாளர் வி.சக்திவேல், துணை தலைவர்கள் ஆ. முருகேசன், ஜின்னா, ஆனந் தன், வேலுசாமி, கிராம ஊராட்சி சங்க மாவட்டத் தலைவர் சி. வையாபுரி, கரூர் நகராட்சி ஊழியர் சங்க தலைவர் ஆர்.முருகன், தரைக்கடை சங்கம் தண்ட பாணி, ஹோசி மின், சுமைப்பணி பஜார் கிளை செயலாளர் மூர்த்தி, பிச்சை, கட்டுமான சங்கம் வி.கந்த சாமி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ரங்கரா ஜன், செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சாமு வேல்சுந்தரபாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் மோகன் குமார், மகாவிஷ்ணன், மூர்த்தி, சரவணன், மாத வன், பொன்ஜெயராம், பழ.நாகராஜ், விஜயகுமார், கண்ணதாசன், அறிவழகன், குழந்தைவேல், இ.பி.கும ரேசன், செல்வராணி, ஜீவா னந்தம், குஞ்சிதம், ரஞ்சிதம், டல்லஸ், செல்வன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாவட்டத் தலை வர் சுந்தரகணேஷ், மாவட் டச் செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் பர ணிதரண், பாலுசாமி, ரஞ் சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.