கோவை, பிப். 27-
கோவையில் அனுமதி
யின்றி மணல் அள்ளியவர்
களை வருவாய் துறை அதி
காரிகள் கைது செய்தனர். மணல் ஏற்றிச்செல்லப் பயன்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்தனர்
கோவை அடுத்துள்ள ஆலந்துறை, நரசீபுரம், பூண்டி, போளுவாம்பட்டி, பேரூர் ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றங்கரையில்
இருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை
யடுத்து அப்பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திங்களன்று பச்சினாம்பதி பகுதியில் 3 டிப்பர் லாரி
களில் அனுமதியின்றி சிலர்
மணல் அள்ளிக்கொண்டி
ருந்தனர். அப்போது அங்கு அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் லாரி ஓட்டுநர் தப்பியோட முயன்றனர். ஆனால் அதி
காரிகள் அவர்களை பிடித்து, லாரிகளை பறி
முதல் செய்தனர். மேலும் அவர்களிடம் அதிகாரி
கள் விசாரணை மேற்
கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: