கோவை, பிப். 27-
கோவை உக்கடம் பெருமாள் கோயில் வீதியில் உள்ள அரசு மதுபானக்கடை மற்றும் மதுக்கூடத்தைச் சுற்றிலும் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இக்கடைக்கு வருவோரால் அவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, மதுபானக் கடையை அகற்றக்கோரி எஸ்டிபிஐ அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும், திங்களன்று காலை கடைக்கு பூட்டுப் போடப்போவதாகவும் அறி
வித்திருந்தனர். இதையடுத்து, அக்கடையை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

Leave A Reply