புதிய “சிப்”
லண்டன்,பிப்.27-
நோய்களை கண்டுபிடிக்க இரத்த தில் செல்லும் புதிய “சிப்” பை விஞ் ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
மனிதனுக்கு ஏற்படும் நோய்களை கண்டறியவும், நோய்களுக்கான நிவார பணிகளை மேற்கொள்ளவும் விஞ் ஞான உலகமானது இடையறாது முயற்சி செய்து வருகிறது. .
இதனடிப்படையில் தற்போது மனிதனின் ரத்தத்துடன் செலுத்தக் கூடிய புதிய சிப் ஒன்றை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
வயர்லெஸ் தொழில் நுட்பத்தை யுடைய இந்த சிப்புடன் நோய் நிவாரணி மருந்தும் பொருத்தப்பட்டிருப்பதுடன் சென்சார் ஒன்றும் இணக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் நோய்த் தாக்கத் திற்கு உட்பட்ட பகுதியை கண்டறி வதுடன் நோயின் வகையையும் இலகு வாக அறிய முடியும்.

Leave A Reply

%d bloggers like this: