நாமக்கல்,பிப்.27-
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்
கூட்டம் இன்று (செவ்
வாய்க்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்
டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாமக்
கல் மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம், நாமக்கல் ஆட்சியர் அலுவ
லக கூட்ட அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. ஆட்சியர் ஜெ.
குமரகுருபரன் தலைமை வகிக்கிறார். எனவே விவ
சாயிகள் தங்களது விவசா
யம் சம்பந்தமான குறை
களை நேரில் தெரிவிக்க
லாம் என அதில் தெரிவிக்
கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: