சென்னை, பிப். 27 –
திராவிட இயக்க நூறாம் ஆண்டு தொடக்கவிழா திமுக சார்பில் பிப்ரவரி 27ந்தேதி கலைஞர் அரங்கில் நடை பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. அவர்களுக்கு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தோழர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply