உடுமலை, பிப். 27-
உடுமலை வனப்பகுதிக்
குட்பட்ட கோடந்தூர் வனப்பகுதியில் தீடீரென தீ பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிச் சென்ற வனத்துறையினர் தீணையை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்ப
டுத்த முடியவில்லை. இத
னால் காடுகளில் இருந்த சிறிய மரங்கள் எரிந்து சேதமாகின. மேலும் வனப்
பகுதியில் வசிக்கும் மலை
வாழ்மக்கள் உணவு சமைப்
பதற்காக தீ வைத்துவிட்டு அதனை அணைக்காமல் சென்றுவிட்டார்களா எனவும் வன விலங்குகள் ஏதேனும் உயிரிழந்துள்
ளதா எனவும் வனத்துறை
யினர் விசாரணை மேற்
கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: