கோவை, பிப். 27-
இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்
களது வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்
றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கை
யாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும், தங்
களது கணக்கை மாற்றிக் கொள்ளலாம். இதனால் வங்கிக் கணக்கு எண் மாறா
மல் தாய் கிளையின் குறி
யீடு மட்டும் மாறும். இவ்
வாறு இந்தியன் வங்கி தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply