கோவை, பிப். 26- தமிழகத்தில் காலியாக உள்ள 34 உதவி துவக்க கல்வி அலுவலர் (ஏ.இ.ஓ) பணிக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நடை பெற்றது. இத்தேர்வை 65 ஆயிரம் பேர் எழுதினர். கோவை மாவட்டத்தில் மட்டும் 2063 பேர் இந்த தேர்வை எழுதினர். கோவை யில் உள்ள மையங்களில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையக் குழு தலை வர் சுர்ஜித்சவுத்ரி ஆய்வு செய்தார். இதில் தேர்வு பெறுபவர்கள் நேரடியாக ஏ.இ.ஓ,வாக பணிநியமனம் செய்யப்படுவார்கள்.

Leave A Reply

%d bloggers like this: