நாகர்கோவில், பிப்.26- குலசேகரத்தை அடுத் துள்ள குற்றியாணி பகுதி யைச் சேர்ந்தவர் 25 வய தான ராஜன். திருமண ஏக்கத்தில் இருந்த அவர் கடந்த 5 நாட்களுக்கு முன் விஷம் குடித்தார். ஆபத் தான நிலையில் குல சேகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந் தார்.

Leave A Reply

%d bloggers like this: