தூத்துக்குடி, பிப். 26- தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்தவர் லூர்து. இவரது மகன் செல்வம்(44). இவர் தூத் துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிறன்று இரவு நேரப் பணிக்கு தனது மோட்டார் பைக் கில் பீச் ரோடு வழியாக துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோச் பூங்கா அருகே ரோட் டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் பைக் மோதி யது. இதில், சம்பவ இடத் திலேயே செல்வம் பலத்த காயம் அடைந்து பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து தென் பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply