சென்னை, பிப். 26 – சென்னையில் திங்கள் (பிப்.27) முதல் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமல் படுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறி வித்துள்ளது. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: சென்னையில் திங்க ள்கிழமை முதல் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேர மின்வெட்டு இருக்கும். இதற்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள் ளது. மின் வெட்டு காரண மாக பாதிப்புக்கு உள் ளாகும் துணை மின்நிலையப் பகுதிகளும், நேரமும் வரு மாறு: காலை 8 – 10 மணி: பெல்ஸ் சாலை, குக்ஸ் சாலை, எண்ணுர், உயர்நீதி மன்றம், தண்டையார் பேட்டை, ஏழு கிணறு, மாத்தூர், சிட்கோ (வில்லி வாக்கம்), கிண்டி தொழிற் பேட்டை, கோவூர், பூந்த மல்லி, புதுத்தாங்கல், ராஜ்ப வன், செயின்ட் தாமஸ் மவுண்ட், துரைப்பாக்கம், டைடல் பார்க், ஆவடி, சேத் துபட்டு, காமராஜர் நகர், திருமுல்லைவாயில். காலை 10 – 12 மணி: சிந் தாதரிப்பேட்டை, கீழ்ப் பாக்கம், நந்தனம், நுங்கம் பாக்கம், சர்தார் ஜங் கார் டன், காலடிப்பேட்டை, ஸ்டான்லி, ஆலந்தூர், கடப் பேரி, கே.கே.நகர், பெருங் குடி, பல்லாவரம், ராஜகீழ்ப்பாக்கம், அயப் பாக்கம், லயோலா, திரு மங்கலம், பகல் 12 – 2 மணி: அடை யாறு, எழும்பூர், ஜார்ஜ் டவுன், பட்டினப்பாக்கம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், ஆர்.ஆர்.காலனி, ராயப் பேட்டை, ஸ்பென்சர், கொடுங்கையூர், செம்பி யம், ஆழ்வார் திருநகர், டோல் கேட், ஈஞ்சம்பாக்கம், ஈடிஎல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல் லூர், நொளம்பூர், பாடி, பெருங்களத்தூர், ராமாபு ரம், சிறுச் சேரி, அம்பத் தூர் தொழிற் பேட்டை, ஜெ.ஜெ.நகர், பிற்பகல் 2 – 4 மணி: பி அண்டு சி மில், டிஎம் எஸ், ஈடிசி, எம்எச்யு, எம் ஆர்சி நகர், ஓசிஎப், ஸ்பர்டங் சாலை, மாம்பலம், விசா லாட்சி தோட்டம், அண்ணா பூங்கா, இந்திய பிஸ்டன், தரமணி, அரும்பாக்கம், கோயம் பேடு, கொரட் டூர், புழல், மாலை 4 – 6 மணி: அண்ணாசாலை, ஓமந்தூ ரார் அரசினர் தோட்டம், சைதாப்பேட்டை, புளியந் தோப்பு, வள்ளுவர் கோட் டம், நாப்பாளையம், தண் டையார்பேட்டை நெடுஞ் சாலை, திருவொற்றியூர், பெசன்ட் நகர், மாடம்பாக் கம், மெப்ஸ், பம்மல், ராதா நகர், ராமசாமி சாலை, எஸ்ஆர்எம்சி, மதுரவா யல், முகப்பேர் கிழக்கு, பட்டாபிராம், செங்குன் றம், திருவேற்காடு, இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

Leave A Reply

%d bloggers like this: