கோவை, பிப். 26- வளர்ந்து வரும் சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு களை குயூணி அகாடமி கோவையில் அறிமுகப் படுத்தியுள்ளது. எம்பிஏ, டூர்ஸ் டிராவல்ஸ், படிப்பு முதுகலை, டூர் மேனேஜர் புரோகிராம், இளங்கலை டிப்ளமோ, அயாட்டா, உஃபடா, குயூணி ஏர்லைன் டிப்ளமோ, ஏர்போர்ட் கஸ்டமர் சர் வீஸ், ஏர்லைன் கம்ப்யூட் டர் ரிசர்வேசன், பிரெஞ்ச் மற்றும் ஜெர்மனி மொழி பற்றிய படிப்பு, போன்ற பாடத் திட்டங்களை அறி முகம் செய்துள்ளதாக இந்த அகாடமியின் தலை வர் விமல் தெரிவித்தார். பாரதியார் பல்கலை துணை வேந்தர் டாக்டர் சி. சுவாமி நாதன் இந்த அகாடமியை துவக்கி வைத்துள்ளார். மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு 98947 33996.

Leave A Reply

%d bloggers like this: