சென்னை, பிப். 26- தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமை யாளர்களுக்கு இந்த கார் கள் வழங்கப்படும். முதல் கட்டமாக தில்லி, அரியானா, ஆந்திரபிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகா, மகாராஷ் டிரா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத் தப்படும். பிஎம்டபிள்யூ முகவர் கள் மூலமாக இந்த திட் டம் செயல்படுத்தப்படும் என்று பிஎம்டபிள்யூ தலை வர் ஆன்ட்ரஸ் ஷாப் ஒரு செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் என்ற அடிப்படையில் இந்த குத் தகை தொகை முடிவு செய் யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: