சேலம், பிப். 26- தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சேலம் செயற் பொறியாளர் ஜி,டி. செல் வம் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீட்டுமனை கள் மற்றும் வீடுகள் கட் டப்பட்டு விற்பனை செய் யப்பட்டு வருகின்றன. எடப்பாடி திட்டப் பகுதி யில் சுமார் 200 வீடுகளும், 60 வீட்டுமனைகளும் விற் பனை செய்யப்பட்டன. அதற்குரிய விலை தற் போது இறுதி செய்யப்பட் டுள்ளதால் வீடுகளையும், வீட்டுமனைகளையும் பெற்றவர்கள் மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்தி கிரயப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: