கோவை, பிப். 26- தமிழக அரசின் இல வச மிக்சி,ஆடு, மாடு உள் ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கு மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் விரை வாக இலவச மிக்சி, கிரைண் டர், ஆடு, மாடு ஆகிய வற்றை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும். இதில் முறைகேடுகள் மற்றும் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. மேலும் கூட்டத்தில் 8 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: