காபூல்,பிப்.26- ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட் டதற்காக ஆப்கானிய மக்களி டம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது என்றும் அதற் காக தான் மிகவும் வருந்துவ தாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித் துள்ளார். நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவத்தளத்தில் இருந்த இராணுவ வீரரால் இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: