சென்னை, பிப். 26 – இந்தியாவின் முன்ன ணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் வேளாண் கருவிகள் நிறு வனம் மத்திய வர்த்தக மற் றும் தொழில்துறை அமைச் சகத்தின் கொள்முதல் பிரிவு இயக்குநர் அலுவல கத்துடன் விலை ஒப்பந்தத் தினை ஏற்படுத்திக் கொண் டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப் புள்ளிகள் இல்லாமலேயே மத்திய, மாநில அரசு நிறு வனங்களுக்கு, நிர்ணயிக் கப்பட்ட விலைகளில் எஸ் கார்ட்ஸ் நிறுவனம் டிராக் டர்களை விற்பனை செய் யும். பவர்டிராக், ஃபார்ம் டிராக் வகை டிராக்டர்க ளில் பி.டி. 439, பி.டி. 439 எக்ஸ்.எல்., எஃப்.டி 45எக்ஸ். டி., எஃப்.டி. 65இ.பி.ஐ (எஃப். டி. 6060), எஃப்.டி. 70 – டி.எக்ஸ் 4 டபிள்யூ (எஃப். டி.6065 4 டபிள் யூ.டி.) ஆகிய மாதிரிகளுக்கும் இந்த அனுமதி கிடைத்துள் ளது. நம்பகத் தன்மைக்கும் உயர் தரத்திற்கும் பெயர் பெற்ற எஸ்கார்ட்ஸ் டிராக் டர்கள் சிக்கனமாக டீச லைப் பயன்படுத்தக் கூடிய தன்மை உள்ளவை. நீண்ட காலம் உழைக்கக் கூடி யவை; குறைந்த பராமரிப்பு செலவு கொண்டவை என்று எஸ்கார்ட்ஸ் முதன்மை செயல் அதிகாரி எஸ். ஸ்ரீ தர் கூறியுள்ளார். போர் அடித்தல், நெல் தூற்றுதல், அறுவடை செய்தல் உள் ளிட்ட பல்வேறு பணிக ளுக்குப் பயன்படும் வகை யில் இந்த டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: