மேட்டூர், பிப். 25- காவிரி நீர்பிடிப்பு பகுதி யில் மழை இல்லாத நிலை யில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. சனிக் கிழமை (பிப். 25) நிலவரப் படி விநாடிக்கு 608 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாச னத்துக்கு தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், அணை யிலிருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங் களுக்கு குடிநீருக்காக விநா டிக்கு 1801 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. சனிக் கிழமை (பிப்.25) நிலவரப் படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.75 அடி, அணை யின் நீர் இருப்பு 43.72 டி.எம்.சி.

Leave A Reply

%d bloggers like this: