மாநில மாநாட்டில் கட்சியின் மூத்த தோழர்கள் கோ.வீரய்யன், ஏ.அப்துல்வஹாப் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். புத்தகப் பரிசு எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஆர்.அமிர்தலிங்கம் – அடிமைத்தளை உடைத்த தென்பரை வீரர்’ எனும் வாழ்க்கை வரலாற்று நூல் – மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள், பிரதிநிதிகள், பார்வையாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: