ஓசூர், பிப்.25- ஓசூர் மௌண்ட் லிட்ரா ஷி பள்ளியில் ரோ போடிக்ஸ் மற்றும் கணிதம் – விஞ்ஞான கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.கண்காட்சியில், இப்பள்ளியின் மும்பை தலைமையகத்திலிருந்து நித்யா ராமசாமி, வட்டார மேலாளர் சீனிவாசன், தாளாளர் சந்திரசேகர், சந்தியா ஸ்ரீநிவாசன் ஆகி யோர் பேசினர். மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, சூரியசக்தி மூலம் இயங்கும் கார் போன்றவை கண் காட்சியில் சிறப்பாக அமைந்திருந்தது. மாணவர் களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: