மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் 20வது மாநில மாநாட்டில் 4 நாட்களும் சிறப்பான முறையில் பணியாற்றிய, மருத்துவர்கள் ச.காசி, முரளிமோகன், பாண்டி யன், பாலுச்சாமி, அப்துல் ரஃபீக், ராமசாமி, கருணாகரன் மற்றும் மருத்துவர்களுக்கு உறுதுணை யாக இருந்த பாலாஜி, ரமேஷ் சுந்தர், ரமேஷ், ரங்கநாதன், சிதம் பரம் ஆகியோரை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.வரத ராசன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஜி. ராம கிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் பாராட்டி கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: