லாபாஸ், பிப்.25- தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட் டில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அமே சான் ஆற்றின் துணை நதி யான அக்ரே ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் நாட்டின் பெரும் பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 9 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட் டுள்ளது. 50 பேருக்கும் மேற் பட்டடோர் வெள் ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. இதனால் நாட் டில் அவசர நிலை பிர கடனப்படுத் தப்பட்டுள் ளது. பக்கத்தில் உள்ள பெரு, பிரேசில் நாட்டிலும் வெள்ள நிலைமை மோச மாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: