திருப்பூர், பிப்.25- திருப்பூர் நகைக்கடை யில் ரூ.12 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவத் தில் முக்கிய தடயம் சிக்கி யுள்ளதால் கொள்ளையர் கள் விரைவில் பிடிபடுவர் என்று போலீசார் கூறினர். திருப்பூர் குமரன் ரோட் டில் உள்ள ஆலுக்காஸ் ஜூவல்லரியில், கடந்த 20ம் தேதி நள்ளிரவு ரூ.12 கோடி மதிப்பிலான 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமை யில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட விசா ரணையில் கொள்ளை சம் பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந் துள்ளது. திருப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற் றும் 500க்கும் அதிகமான வடமாநிலத்தினரின் கைரே கைகளை பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளை போன நகைகடையில் பதி வான கைரேகையுடன், இவர் களது கைரேகைகளை ஒப் பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரக டி.ஐ.ஜி. ஜெயராம், எஸ்.பி.க்கள் பாலகிருஷ்ணன் (திருப்பூர்), பன்னீர்செல்வம்(ஈரோடு), நிஜாமுதீன் (நீலகிரி) ஆகி யோர் நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி யுள்ளனர். தங்க கட்டி மற்றும் நகை களை விற்பனைக்கு கொண்டு வருபவர்கள் பற்றி உடனடி யாக போலீசாருக்குத் தெரி விக்கும்படி அனைத்து நகை கடை உரிமையாளர்களுக் கும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. நகையை உருக்கி ஆப ரணங்கள் செய்வோரிட மும் இது குறித்து தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள பல்வேறு கட்ட விசா ரணை முடிவில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நகை கொள் ளையர்கள் விரைவில் சிக்கு வார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: